அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ்

Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக,கடந்த 2-ந்தேதி கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இன்று வெளியான முடிவில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளதாக பா.ஜனதா எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இதனால் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.


Share

Related posts

மோடி அரசிடம் திட்டம் இல்லை: ப. சிதம்பரம் டிவிட்

Admin

குணமான அம்மா நடனமாடி வரவேற்ற மகள்

Admin

வைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை

Admin

Leave a Comment