முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Share

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனை பிரணாப் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘ உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

தோனிக்கு மட்டுமல்ல… ரெய்னாவுக்கும் மோடி கடிதம்

Admin

ios இல் ஆப் வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்

Admin

அசாம் கனமழை-பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

Admin

Leave a Comment