மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பதிவு மூலம் சிவராஜ் சிங் சௌகானே உறுதி படுத்தியுள்ளார் , இது பற்றி தனது ட்விட்டர் பதிவில் .,அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததாகவும், பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ள சிவராஜ் சிங் சௌகான், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும்மாறும்வலியுறுத்தியுள்ளார்