கொரோனாவை அப்பளம் தடுக்கும் என பேசிய மத்திய அமைச்சருக்கு கொரோனா

Share

பாபிஜி பப்பட்’ என்னும் அப்பளம், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்’ எனக்கூறிய மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்,

இதுதொடர்பாக அர்ஜுன் ராம் மேக்வால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில், மீண்டும் தொற்று இருப்பதாக அடுத்த சோதனையில் முடிவு வந்துள்ளது. எனது உடல் நலம் சீராக உள்ளது. இருப்பினும், நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்


Share

Related posts

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை…

Admin

Pranab Mukherjee: பிரணாப் முகர்ஜியை விழுந்து வணங்கிய மோடி

Admin

மேகாலாய மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்

Admin

Leave a Comment