கிரேட்டர் நொய்டா என்.பி.சி.எல் துணை மின்நிலையத்தில் தீ விபத்து

Share

உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவின் 148 ஆம் பிரிவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் (என்.பி.சி.எல்) துணை மின்நிலையத்தில் காலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

வடமாநில விழாவுக்கு தமிழகத்தில் கடையடைப்பா? கொந்தளித்த சீமான்

Admin

பிளாஸ்மா சிகிச்சை ஏற்படுகள்:ஆய்வு மேற்கொண்ட தமிழிசை செளந்தரராஜன்

Admin

சீனாவை புறக்கணிக்க இந்தியா முடிவு: மின் உற்பத்திப் பொருட்களை வேறு நாடுகளில் வாங்க திட்டம்

Admin

Leave a Comment