வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்: கர்ப்பிணிப் பெண்ணை தூக்கி கொண்டு சென்ற உறவினர்கள்

Share

தெலங்கானாவில் உள்ள குண்டலா என்னும் ஊரில் கடும் வெள்ளத்தால் தற்காலிகப் பாலம் அடித்து செல்லப்படது வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை உறவினர்கள் கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு ஆற்றைக் கடந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது அந்த கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Share

Related posts

ஃபேஸ்புக் அவ்வளவு முக்கியம்னா வேலைய ராஜினாமா பண்ணுங்க: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: இந்தியா

Admin

இடத்தை அகற்றிய வருவாய் அலுவலர்: போராட்டம் நடத்தும் பசு

Admin

Leave a Comment