இந்தியாவின் புதிய தலைமைத் தணிக்கையாளரானார் ஜி.சி.முர்மு

முர்மு
Share

காஷ்மீர் துணைநிலை ஆளுநரான ஜி.சி.முர்மு இந்தியாவின் தலைமைத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஜி சி முர்மு

கணக்குத் தணிக்கையில் சிறந்து விளங்கும் இவர், தற்போது இந்தியாவீன் ஆடிட்டர் ஜெனெரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் தணிக்கை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கையாளும் தலைமைப் பொறுப்புக்கு மத்திய அரசால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Share

Related posts

மகாராஷ்டிராவில் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து

Admin

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்

Admin

வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க: கழக கண்மணிகளுக்கு அதிமுக அட்வைஸ்

Admin

Leave a Comment