தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக கூறி சீனாவின் 59 ஆப்களை இந்திய அரசு தடை செய்தது.
இதில் டிக்டாக், ஷேர்சாட் உள்ளிவை அடக்கம், தற்போது இந்த 59 ஆப்களை போலவே குளோனிங் ஆப்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது.

டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர் லைட், பிகோ லைவ் லைட் என பெயர்களின் இந்த குளோனிங் ஆப்கள் வலம்வருகின்றன.பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த 47 குளோனிங் ஆப்களுக்கும் மத்திய அரசு தடை வித்தித்துள்ளது.