40 வருடத்திற்கு பிறகு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்

Share

உலகிலேயே மிகவும் வேகமாக கணக்கு செய்யும் திறமை கொண்ட சகுந்தலா தேவிக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை அறிவிக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் சமீபத்தில் லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றபோது இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்திடம் பேசியவித்யாபாலனின் முயற்சியினால் தற்போது சகுந்தலா தேவியின் மகளுக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டு உள்ளது. இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘சகுந்தலா தேவி’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

கொரோனா அச்சம்:சரிவில் கோலா நிறுவனம்

Admin

நீரவ் மோடி,மெகுல் சோக்சி விற்றது போலி வைரமா???

Admin

3 நகரங்களில் ‘உயர்-செயல்திறன்’ கோவிட் -19 சோதனை வசதிகள்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Admin

Leave a Comment