மும்பையில் தொடரும் கன மழை: இயல்பு வாழ்கையை இழந்த மக்கள்

Share

மும்பையில் தொடரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது.

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும், இன்று காலையும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சார ரயில் சேவை, தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் நிறுத்தப்பட்டுள்ளது.

அவசர சேவைகள் தவிர்த்த அனைத்து அரசு அலுவலகங்களும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மும்பைக்கும், தானே, புனே, ராய்காட், ரத்னாகிரி மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


Share

Related posts

இபிஎஸ்: இனி அடங்காது அதிமுக விவகாரம்

Admin

சமூக வலைதளத்தில் சர்ச்சையான கருத்துக்களை பரப்பக்கூடாது: மீறினால் கடும் நடவடிக்கை

Admin

லாக் டவுன் விதிமுறைகளை மீறினார்களா?-நடிகர்கள் விமல், சூரி?

Admin

Leave a Comment