அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு

Share

பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, தனது டுவிட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா பாதிப்பு இல்லை முடிவு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து அமித்ஷா குணமடைந்ததாக வெளியான தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமித்ஷாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்த, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி அமித்ஷா குணமடைந்ததாக வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் நீக்கியுள்ளார்


Share

Related posts

காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

Admin

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை…

Admin

அமர்நாத் யாத்திரை ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment