பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ் நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எ.ஸ்

Share

பிரதமர் அலுவலுக இணைச் செயலாளராக தமிழ் நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எ.ஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டை சேர்ந்த அமுதா  1994-ம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வில் தேர்வானவர். அதோடு நேர்மையான அதிகாரி என மக்கள் மனதில் நல்ல் மதிப்பை பெற்றவர்.

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிய இவர், அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் கையாண்டவர் என்பது குறிபிடதக்கது.


Share

Related posts

வங்கிகள் கடன் கொடுக்கவில்லையென்றால் புகார் செய்யலாம்- நிர்மலா சீதாராமன்

Admin

பஞ்சாப் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்:முதல்வர் அமரீந்தர்சிங் தகவல்

Admin

அமித்ஷா குணமடைந்தார் என்ற தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு

Admin

Leave a Comment