காங்கிரசில் உள் கட்சி தேர்தல் நடத்தாவிட்டால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் எதிர்கட்சிதான் : குலாம் நபி ஆசாத்

Share

காங்கிரசில் உள் கட்சி தேர்தல் நடத்தாவிட்டால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் எதிர்கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என அதன் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருக்கும் சிலர் டெல்லிக்கு வந்து போகும் நபர்களாகவே இருப்பத்தாக அவர் சாடியுள்ளார். மேலும் சோனியாகாந்தியையும் அவர் குடும்பத்தையும் சிறுமை படுத்தும் நோக்கத்தில் கடிதம் எழுதவில்ல்லை என்றும் கட்சியினை முன்னேற்றுவதே தங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார்..


Share

Related posts

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Admin

பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை – மத்திய பொதுப்பணித்துறை

gowsalya mathiyazhagn

நாளை 41 வது ஜிஎஸ்டி கூட்டம்

gowsalya mathiyazhagn

Leave a Comment