சுஷாந்திற்கு தேனீரில் போதை மருந்தா??

Share

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் நடிகை ரியா சக்கரபோர்த்திக்கும் துபாயில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசித் தகவல் பரிமாற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் சுஷாந்த்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்தை கலந்துக் கொடுக்கும்படி அறிவுறுத்தியவர்கள் யார் என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நடிகை ரியா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே சுஷாந்தின் உதவியாளர்கள் மற்றும் சமையல் கலைஞர் நீரஜ் சிங் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்


Share

Related posts

வைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை

gowsalya mathiyazhagn

மன்னிப்பு கேட்டால்தான் என்ன? பிரசாந்த் பூஷணுக்கு நீதிபதிகள் கேள்வி?

gowsalya mathiyazhagn

12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள்…

gowsalya mathiyazhagn

Leave a Comment