N95 வால்வு முகக் கவசம் அணிவதால் கொரோனா நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளமுடியாது என்றும் இவை வேறு தீங்கினை ஏற்படுத்த கூடியது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ராஜிவ் கார்க் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அதில்சுவாசக் குழாய் அமைந்துள்ள உள்ள, N – 95 வால்வுமுகக் கவசங்கள் அணிவதால் எந்தவித பயனும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளதாகவும். தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மக்களை காக்க N95 முக கவசம் சிறந்தது என தெரிவித்திருந்த நிலையில். தற்போது இதனால் பலன் இல்லை என்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.