கேல் ரத்னா விருது: மாரியப்பன் தங்கவேலு, மனிகா பாத்ரா, ரோஹித் சர்மா பெயர்கள் பரிந்துரை..

Share

தேசிய விருதுக் குழுவினர் இன்று தில்லியில் கூடினார்கள். கூட்டத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில்கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2016 ரியோ பாரா ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பாத்ரா ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன


Share

Related posts

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-மத்திய அரசு அறிவிப்பு

Admin

பிளாஸ்மா சிகிச்சை ஏற்படுகள்:ஆய்வு மேற்கொண்ட தமிழிசை செளந்தரராஜன்

Admin

இந்திய தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டமா? : ஐநா எச்சரிக்கை

Admin

Leave a Comment