கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சித்த பாஜக யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைத்தனர்.
தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதாவது, இதன் மூலம் தங்க கடத்தல் வழக்குக்கு தொடர்புடைய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தண்ணீரால் கலைக்கப்படும் பாஜகவினர் வீடியோவைப் பார்க்க: