கோழிக்கோடு விமான விபத்து:பயணிகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு எண் வெளியீடு

Share

வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், கோழிக்கோடு விமான விபத்தில் விமான பயணிகளின் நிலை குறித்து அறிய தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்:-

  • விமான நிலைய கட்டுப்பாட்டு அறை – 0495 2376901
  • மலப்புறம் ஆட்சியர் – 0483 2736320
  • கோழிக்கோடு ஆட்சியர் – 0495 2376901

Share

Related posts

மஹாராஷ்டிராவில் வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது:ஜே.பி.நட்டா

Admin

உலகிலேயே 5ஆவது பணக்காரர் முகேஷ் அம்பானி… சொத்து எவ்வளவு தெரியுமா?

Admin

மிரலும் வாகன ஓட்டிகள்: மிரட்டும் பெட்ரோல், டீசல் விலை…

Admin

Leave a Comment