அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் உயிரிழந்து இன்றோடு ஆண்டுகள் மூன்று. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்பு நின்றபடி அனிதா கூறிய வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை…
Her last voice in front of the Supreme Court of India, NEET Victim Anitha We miss You Child in the same day three years ago #அNEETதிpic.twitter.com/4V7A806Zp6