மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றம் – குடியரசு தலைவர் ஒப்புதல்

Share

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


Share

Related posts

செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

Admin

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்…

Admin

அமெரிக்காவுக்கு சரிவு அமேசானுக்கு அள்ளுது வருமானம்.

Admin

Leave a Comment