மோடி அரசிடம் திட்டம் இல்லை: ப. சிதம்பரம் டிவிட்

Share

நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது முக்கிய துறைகளான தொலைதொடர்பு மர்றும் விமானப் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் பல்லாயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாகவும் இதையெல்லாம் பார்த்து மோடி அரசு செயலிழந்து இருப்பதாகவும்

மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தோல்வியடைவதை ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, எனவும் திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்றும் ப. சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்..


Share

Related posts

இஸ்ரோ தனியார் ஆகாது: கே.சிவன் தகவல்

Admin

மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கேரள பெண்ணுக்கு கிடைத்த புதிய வீடு…

Admin

மத்தியப் பிரதேச ஆளுநர் காலமானார்

Admin

Leave a Comment