M.Phil படிப்புகள் இனி கிடையாது… இன்னும் என்னென்ன?

Share

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததையடுத்து புதிய முறைமைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி எம்.ஃபில் (M.Phil) படிப்புகள் இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுகின்றன என்று மத்திய கல்வி அமைச்சகச் செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்த முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கொள்கைகள் இரண்டுமே அமலில் இருக்கும். இரண்டாவது ஆண்டில் இருந்து முழுமையாக புதிய கல்விக் கொள்கை பின்பற்றப்படும்.

கல்வித்துறையில் மேலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Share

Related posts

பாபர் மசூதின்னா என்ன? அத்வானி மறுப்பு

Admin

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் அசாம் மக்கள்:100-யை தாண்டிய பலி எண்ணிகை

Admin

10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்

Admin

Leave a Comment