புதிய கல்விக் கொள்கை:விருப்ப மொழிப் பட்டியலில் சீன மொழி நீக்கம்

Share

புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளது. இதில்இந்திய மொழிகள் பலவும் இடம்பெற்றுள்ளன .

வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.ஆனால் ஏற்கனவே இருந்த சீன மொழியான மாண்டரின் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலால் சீனச் செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது சீனாவின் மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது


Share

Related posts

இளமை கால புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாடா

Admin

ராமர் கோவில் போலஇருக்க போகும் : அயோத்தி ரயில் நிலையம்

Admin

சுஷாந்த் சிங் பாதம் திருகப்பட்டிருந்தது: சுப்ரமணியசுவாமிஅதிர்ச்சி ரிப்போட்

Admin

Leave a Comment