ஆன்லைன் மருந்து விற்பனை:இந்தியாவில் தொடங்குகிறது அமேசான்..

Share

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியே சென்று மருந்து வாங்குவதற்கும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கும் சிரமபட்டுவருவதால் பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் போட்டி போடுகின்றன.

இந்த நிலையில் இணைய வழியில் அமேசான், மருந்து விற்பனை சேவையிலும் கால் பதித்துள்ளது. அமேசான் பார்மசி’ என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை வழங்கவுள்ளன. முதல்கட்டமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.


Share

Related posts

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Admin

மும்பையில் தொடரும் கன மழை: இயல்பு வாழ்கையை இழந்த மக்கள்

Admin

கொரோனாவே முடியல, அதுக்குள்ள அடுத்தா?: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

Admin

Leave a Comment