இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை…

Share

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகளை நடத்த புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு தலைமை மருத்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி கிடைத்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள Covishield என்ற பெயரிலான தடுப்பூசியினை முதற்கட்ட சோதனை முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி வெளியாகியின. அதன் முடிவுகள் நல்ல பலனை தருவதால் 5000 பேரிடம் கிளினிகல் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளது


Share

Related posts

டெல்லியை பார்த்து பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி

Admin

குணமான அம்மா நடனமாடி வரவேற்ற மகள்

Admin

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் டெல்லி…

Admin

Leave a Comment