புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து எந்த விபரமும் இல்லை: கைவிரித்த அமைச்சர்

பீட்டர் அல்போன்ஸ்
Share

நாடாளுமன்றத்தில் இன்றைய கேள்வி பதில் நேரத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறீத்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்துள்ள தொழிலாளர் துறை அமைச்சர், ஊரடங்கின்போது பசியிலும்,சொந்தஊருக்கு நடந்த பயணக்கழைப்பில் உயிரிழந்த , மற்றும் வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்களைப்பற்றி எந்த புள்ளிவிபரமும் மத்தியரசிடம் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

திமுக பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் யார் யார்?

இந்நிலையில், மத்திய அமைச்சரே இப்படி பொறுப்பின்றி பதில் தெரிவித்திருப்பது அவமானம்.யாருக்காக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மூத்த அரசியல்வாதியுமான பீட்டர் அல்போன்ஸ்.


Share

Related posts

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று

Admin

ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து – 9 பேர் பலி

Admin

டெல்லியை பார்த்து பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி

Admin

Leave a Comment