ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று பேசப்பட்டு வந்த நிலையில், பாஜகவில் இணையவிருக்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.
நேர்மையாகப் பணியாற்றி அப்லரது பாராட்டையும் பெற்ற அண்ணாமலை ஐ.பி.எஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இயற்கை விஅசாயம் செய்து வந்தார்.
இவர்தான் ரஜினியின் கட்சியில் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றூ காலை 11 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவில் இணைகிறார்.