பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது, அதன்படி,30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்களும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.
சுமார்7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு இன்று மதியம் இந்தியாவின் அரியானா மாநிலம் அம்பாலா விமானத்தளத்திற்கு ரபேல் வந்தடைகிறது, விமானங்களை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா விமானங்களை பெற்றுக்கொள்வார். பிறகு விமானங்கள் நாட்டின் (Golden Arrows) பிரிவில் இணைக்கப்படும்.ரபேல் போர் விமானங்கள் வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..