கேரளாவின் 4 மாவடங்களுக்கு ரெட் அலாட்

Share

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளப்பெருக்கும் தொடர் மழையும் பெய்து வருவதால் ஆலப்புழா, கண்னுர், எர்ணாகுளம், மலப்புரம் போன்ற நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் உள்ள மக்களை மீனவர்களும், வருவாய் துறையினரும் பைபர் படகு மூலம் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.


Share

Related posts

கொரோனாவே முடியல, அதுக்குள்ள அடுத்தா?: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

Admin

இடத்தை அகற்றிய வருவாய் அலுவலர்: போராட்டம் நடத்தும் பசு

Admin

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-மத்திய அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment