டெல்லியில் குறைக்கபட்ட டீசல் விலை – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Share

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் டெல்லியின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும் என்றும் கூறினார். வாட் குறைப்பு காரணமாக டெல்லியில் டீசல் விலை ரூ .8.36 குறைக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கடந்த சில மாதமாக தேசிய தலைநகரில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகமாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Share

Related posts

இனி வீடு தேடி வரும் ரேஷன் – கெஜ்ரிவால் அதிரடி

Admin

வைரலான வீடியோ வழக்கு பதிவு செய்த காவல்துறை

Admin

கிரேட்டர் நொய்டா என்.பி.சி.எல் துணை மின்நிலையத்தில் தீ விபத்து

Admin

Leave a Comment