ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் கையகப்படுத்தப்படும்:யெஸ்வங்கி நோட்டீஸ்..

Share

அனில் அம்பானி வாங்கிய ரூபாய் 2,800 கோடி கடனுக்காக மும்பையிலுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் கையகப்படுத்தப்படும் என யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தங்களிடம் வாங்கிய கடனுக்காக மும்பை சாந்தாகுருசில் உள்ள தலைமையகம் மற்றும் தெற்கு மும்பையில் உள்ள இரண்டு அலுவலகங்களுக்கும் கையகப்படுத்த முடிவு செய்திருப்பதாக யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக இவற்றின் செயல்பாடுகள் குறைந்து இருப்பதாகவும் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படவில்லை என்பதாலும்,எஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்த சம்பவம் அனில் அம்பானிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது..


Share

Related posts

சீனாவை புறக்கணிக்க இந்தியா முடிவு: மின் உற்பத்திப் பொருட்களை வேறு நாடுகளில் வாங்க திட்டம்

Admin

அசாம் கனமழை-பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

Admin

40 வருடத்திற்கு பிறகு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்

Admin

Leave a Comment