சுஷாந்த் சிங் பாதம் திருகப்பட்டிருந்தது: சுப்ரமணியசுவாமிஅதிர்ச்சி ரிப்போட்

Share

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வரும்நிலையில்சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், சுஷாந்த் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஊழியரின் கூற்றுப்படி, சுஷாந்தின் கணுக்காலுக்கு கீழுள்ள பாதம் முறிந்ததைப் போன்று திருகப்பட்டிருந்தது என தெரிகிறது.தற்போதுதான் உண்மைகள் வெளிவருகிறது, என தெரிவித்துள்ளார்.தற்போது சுப்ரமணிய சுவாமியின் பதிவால் சுஷாந்த் மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசபட்டு வருகிறது.


Share

Related posts

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க போவதில்லை:உமாபாரதி

Admin

திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கு கொரோனா…

Admin

டெல்லியை பார்த்து பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் – பிரதமர் மோடி

Admin

Leave a Comment