சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்:ரியாசக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு

Share

முமபாலிவுட் திரையுலகில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை ரியா மீது பாட்னா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாட்னா வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Share

Related posts

எடியூரப்பாவின்உடல்நிலை சீராக உள்ளது..

Admin

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Admin

இஸ்ரோ தனியார் ஆகாது: கே.சிவன் தகவல்

Admin

Leave a Comment