8-வழிச் சாலை திட்டத்திற்கு, நிலங்களை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Share

எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு, நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.இதற்கு எதிராக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ரூ10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, சேலம்-சென்னை எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அத்தகைய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும்,நிலம் கையகப்படுத்தலுக்கு முன்னரே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றும் வாதிட்டது,இந்த வழக்கை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

2021 தேர்தலில் அதிமுக வெல்ல வாய்ப்பே கிடையாது: மாரிதாஸ்

Admin

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?

Admin

துரோகம் செய்துவிட்டார் சச்சின் பைலட்: அசோக் கெலாட் ஆவேசம்

Admin

Leave a Comment