பள்ளி சிறுவனின் கனவை நிறைவேற்ற பாடம் சொல்லி தரும் காவலர்..

Share

மத்தியபிரதேச மாநிலத்தில் ராஜ் என்ற பள்ளிச் சிறுவன், தான் போலீசாக வேண்டும் என்று விரும்பியுள்ளான், ஆனால் அவனது குடும்ப சூழ்நிலையால் அவனுக்கு பாடம் சொல்லிதர யாரும் இல்லை ,ஒருநாள் சாலையில் தனியாக ராஜ் அமர்ந்திருந்த போது அந்த வழியாக ரோந்து வந்த வினோத் தீக்சித் என்ற காவலர் சிறுவனை பற்றி விசாரித்துள்ளார்.

ராஜ் தன்னுடைய போலீஸ் கனவை அவரிடம் சொன்னதும் மகிழ்ச்சியில் வியந்து போன வினோத் தீக்சித், தனது பணி நேரம் முடிவுற்றதும் அந்த பையன் வீட்டிற்கு வந்து கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் குறித்து சொல்லிக் கொடுக்கிறார். அந்த வீடியோ தற்போது அதிகம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.


Share

Related posts

பெங்களூரு வன்முறை குறித்து நீதி மன்ற விசாரணை தேவை: தேவகவுடா

Admin

சுதந்திர தினம்… தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு?

Admin

வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகா…

Admin

Leave a Comment