மன்னிப்பு கேட்டால்தான் என்ன? பிரசாந்த் பூஷணுக்கு நீதிபதிகள் கேள்வி?

Share

டிவிட்டர் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சனம் செய்த விவகாரத்தில் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும் மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்டால் அவரை விடுவிக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவிததி 30 நிமிட அவகாசம் அளித்தனர்.

மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் மறுத்துவிட்டார். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மன்னிப்பு கேட்பதில் தவறு இல்லை.

மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் நம்பிக்கை இழக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று, தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.


Share

Related posts

ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹா நியமனம்…

Admin

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம்…

Admin

உ.பி.யில் சுடப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மரணம்

Admin

Leave a Comment