ராமர் கோவில் போலஇருக்க போகும் : அயோத்தி ரயில் நிலையம்

Share

ராமர் கோவில் மாதிரியை அடிப்படையாக வைத்து கட்டப்படும் அயோத்தி ரயில் நிலையத்தின் முதல் கட்ட பணிகள், அடுத்த ஆண்டு ஜூனில் நிறைவு பெறும் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அயோத்தியில் புதிதாக நவீன ரயில் நிலையம் அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தின் தூண்கள் மற்றும் கோபுர அமைப்புகள் ராமர் கோவில் போல அமைக்கப்படும் என வடக்கு ரயில்வே பொது மேலாளர் ராஜீவ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ரயில் நிலைய பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, அது ஒரு லட்சம் சதுரஅடி பரப்பில் அமைந்ததாக இருக்கும் என்றும் ராஜீவ் சவுத்ரி கூறியுள்ளார்


Share

Related posts

புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் எத்தனை… இன்று வெளியீடு

Admin

இஸ்ரோ தனியார் ஆகாது: கே.சிவன் தகவல்

Admin

புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து எந்த விபரமும் இல்லை: கைவிரித்த அமைச்சர்

Admin

Leave a Comment