கல்வி

நீட் தேர்வு: நாம நினைச்சா இதை மாத்திடலாம்: சூர்யா வெளியிட்ட வீடியோ

Admin
நீட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகர் சூர்யா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....

செப்.21 முதல் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்

Admin
மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆன்லைன்‌ வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கலவித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

Online Degree: பி.எஸ்.சி. செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐ.ஐ.டி.

Admin
சென்னை: சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

2021 வரை பள்ளிகள் திறப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Admin
கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் திறக்கப்படாது. இங்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை...

அனிதா சொன்ன கடைசி மொழிகள்… உச்ச நீதிமன்றம் முன்பு

Admin
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் உயிரிழந்து இன்றோடு ஆண்டுகள் மூன்று....

ஆகஸ்ட் 24 முதல் மீண்டும் முதுகலை மருத்துவ தேர்வுகள் தொடங்கும் : தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம்.

Admin
Shareரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழக அரசால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள்...

புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Admin
Shareபுதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. ‘புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்‘ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு...

செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அசராணை வெளியீடு

Admin
Shareதமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது. சென்ற வியாழன் அன்று அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தமிழக...