டெல்லியில் உள்ள நாடளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தின் 6ஆவது மாடியில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 5 தீயணைப்பு வாகனக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 7 வாகனங்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
