தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா?

எச்.ராஜா
Share

இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் அருண் பிரசாத் கொலை வ்ழக்கில் அது மதக்கலவரம் அல்ல என்பதை இராம்நாதபுரம் எஸ்.பி.வருண்குமார் தலைமையிலான குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Image

என்ன விவகாரம்: ராமநாதபுரத்தில் அருண் பிரசாத் என்ற இளைஞரின் கொலைக்கு மதம் தான் காரணம் என்று பா.ஜ.கவினர் கூறி வந்த நிலையில், இளைஞர் கொலையில் மத பிரச்சனை இல்லை எனவும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை நடந்திருப்பதாக ராமநாதபுரம் எஸ்.பி செய்தி வெளியிட்டிருந்தார்.மேலும் மத ரீதியாக வதந்தி பரப்புவோரை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்,தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் எச்.ராஜாவின் ஆட்சியா நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜவாஹிருல்லா.


Share

Related posts

Pranab Mukherjee: பிரணாப் முகர்ஜியை விழுந்து வணங்கிய மோடி

Admin

வேதா இல்லம் எங்களுடைய சொத்து:ஜெ.தீபா

Admin

கொரோனா: கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் கவலைக்கிடம்

Admin

Leave a Comment