தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் எனும் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த மனு மீது கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
next post