உலககோப்பை 2021 க்கு மாற்றம்- இந்தியாவில் 2023 உலக கோப்பை

Share

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி டி20 மற்றும் ஒரு நாள் உலககோப்பை அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருந்த சர்வதேச டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒத்திவைக்கபட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை இந்தியாவில் நடத்தபடும் என்றும். அது நவம்பர் 26 அன்று தொடங்கபடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. பொதுவாக உலக கோப்பை மார்ச் மாதத்தில் நடத்தபடும் நிலையில்,அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


Share

Related posts

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி…

Admin

ஐபிஎல்: 13 பேருக்கு கொரோனா உறுதி: சென்னை அணியில் இருவர்

Admin

MISS YOU… தல- ‘He never played for records’

Admin

Leave a Comment