IPL ஸ்பான்சர் ரெடி

Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய்க்கு விவோ நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில், லடாக் எல்லை பிரச்சனை காரணமாக ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக விவோ நிறுவனம் அறிவித்தது.

இதனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் இடம் காலியாக இருந்தத நிலையில் பி.சி.சி.ஐ நடத்திய ஏலத்தில் ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை ரூ.222 கோடிக்கு ட்ரீம் லெவன் வென்றுள்ளது.


Share

Related posts

6 மாதத்தில் 260 கோடி சந்தாதாரர்கள் சாதனை படைத்த நெட்பிளிக்ஸ்

Admin

எஸ்.பி.பிக்கு பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

Admin

பாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு

Admin

Leave a Comment