மகேந்திர சிங் தோனிக்கு அனுப்பியதை போலவே சுரேஷ் ரெய்னாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாரட்டுக்கடிதம் அணுப்பியுள்ளார்.
இதனை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நாங்கள் விளயாடும்போது இரத்ததையும் வியர்வையும் கொடுத்து விளையாடுகிறோம். இந்நிலையில், நாட்டு மக்களாலும், பிரதமாராலும் விரும்பப்படுவதை விட சிறந்த பாராட்டு இருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு குறித்து penpoint.in வெளியிட்ட வீடியோ: