இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்: விராட் கோலி

Share

இணையத் தளங்களில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்,செம்ரஷ் என்ற நிறுவனம் இதுதொடர்பாக ஆய்வு தொடர்பாக ஆய்வு நடத்தியது .

அந்த ஆய்வின் படி இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு மாதத்துக்கு 16.2 லட்சம் தடவை கோலியின் பெயர் இணையத்தில் தேடப்பட்டுள்ளது. கோலிக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் அதிக தடவை இணையத்தில் தேடப்பட்டுள்ளார்கள்.


Share

Related posts

MISS YOU… தல- ‘He never played for records’

Admin

‘நீட்’ தேர்வு மையத்தை மாற்றும் வசதி, 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்

Admin

10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்

Admin

Leave a Comment