நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை:அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Shareஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ...