Lebanon

லெபனான் வெடிவிபத்து:பதவி விலகினார் பிரதமர் ஹசன் தியாப்

Admin
Shareலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இது எதிர்பாராதவிதமாக வெடித்து, பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 160 பேர்...

அணுகுண்டு பூமியிலும் மறிக்கவில்லை மனிதம்

Admin
Shareதி நியூயார்க் டைம்ஸின் மத்திய கிழக்கு நிருபராக பணிபுரியும் பத்திரிகையாளர் விவியன் யீ என்பவர், லெபனான் குண்டுவெடிப்பு பற்றி தகவல்களை அறிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒருவர்...

வெடிவிபத்தை தொடர்ந்து போராட்டத்தில்: பற்றி எரியும் லெபனான்..

Admin
Shareலெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தின் வடுக்களின் காயம் ஆறாத நிலையில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொதுமக்கள் சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசியும்...

சென்னையிலும் 740 டன் அமோனியம் நைட்ரேட்: பெய்ரூட் சம்பவத்தால் பதற்றத்தில் மக்கள்

Admin
Shareலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள்...

தேவதை என்றால் இறக்கை வேண்டுமா என்ன:லெபனான் வெடி விபத்து..

Admin
Shareலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. இதனை புகைப்படம் எடுக்கஉள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ் தனது...