தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,659 ஆக உள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 1,107-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 4,707 பேர் குணம் அடைந்துள்ளனர்.