லெபனானில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது,740 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்,697 டன் மட்டுமே ஏலம் என தகவல் வெளியாகியுள்ளது. 740 டன் ஏலம் என கூறப்பட்ட நிலையில், மீதமுள்ள 43 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே? என கேள்விகள்
எழுந்துள்ளது.43 டன் அம்மோனியம் நைட்ரேட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை,தற்போது அமோனியம் நைட்ரேட் இன்று ஹைதராபாத் எடுத்து செல்லப்படுகின்றன