சாத்தான்குளம்-கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா

Share

சாத்தான் குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா பதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த6 சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்காவலர்கள்முத்துராஜ்,முருகனுக்குஇன்றுகொரோனாதொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Share

Related posts

2021 வரை பள்ளிகள் திறப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Admin

கொரோனாவால் உயிரிழந்தார் சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.

Admin

இ பாஸ் எப்பத்தான் முடிவுக்கு வரும்: முதல்வர் பதில்

Admin

Leave a Comment